Friday 3 May 2024

New Modern Vidhya Mandir Hr Sec School 2023-24

24 TH ANNUAL SPORTS DAY CELEBRATION 2023-24

முத்தியால்பேட்டை நியூ மாடர்ன் வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளியில் (12/01/2024) வெள்ளிக்கிழமை அன்று 24 - வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் திருமதி. கஸ்தூரி கிரீஷ்குமார் தலைமை தாங்கினார். திரு. M. பிரபாகரன் அவர்கள் (தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர்) கௌரவ விருந்தினராகவும், திரு. A. தனசெல்வம் அவர்கள் (வட்ட ஆய்வாளர் முத்தியால்பேட்டை, புதுச்சேரி)
சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ - மாணவியர்களுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள். மேலும், இந்த ஆண்டிற்கான சுழல் கோப்பையை வென்ற அணித்தலைவர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

பள்ளியின் துணை முதல்வர் திரு. குலசேகரன் அவர்களும், பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு. ஜெகன் அவர்களும் விழாவிற்கு முன்னிலை வகித்தனர். மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்துகொண்டு மாணவர்களை வழிநடத்தினர்.

உடற்பயிற்சியின் மகத்துவத்தை வலியுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்களின் யோகாசன நிகழ்வுகளும் நடைபெற்றது.
இறுதியாக, நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

INNOVATOR'S NMVM

TOTAL PAGE VIEWS : 5,15,641